உன் சுற்றம் தன் மதியிழந்து, தான் மதிகெட்ட காரணம் நீயென
பொய்யுரைத்த பின்னும், நீ சிந்தையிழக்காத்திருந்தால்.
அச்சுற்றம் உன்மேல் ஐயம் கொண்ட போதிலும், தன் உறுதி காத்திருந்தால்.
அவ்வையத்திற்கு இணக்கமும் தர இயன்றால்.
உன்னால் காத்திருக்கமுடிந்தால், அதனால் சோர்வடையாதிருந்தால் .
உன்மேல் பொய்கள் கூறப்பட்டும், வாய்மை வழி நடந்தால்.
தான் வெறுக்கப்பட்டாலும், உன் சுற்றத்தை வெறுக்காதிருந்தால்.
இவையனைத்தும் உன்னால் முடியுமாயின், அவர் கண்கட்கு
நீ மிக பண்பாளனாக தெரியாமலும், பெரும் பண்டிதன் என மொழியாதிருந்தால்....
Translation of Rudyard Kipling's 'If....'

No comments:
Post a Comment