சிந்திய வியர்வையெல்லாம் இனித்திருந்தால்
இந்தியாவில் இன்று சர்க்கரைக்குப் பஞ்சம் இருக்காது.
மலிவு விலையில் வியர்வை.
விவசாயிகளின் வியர்வையெல்லாம்
மலிவு விலையில் வியர்வை.
விவசாயிகளின் வியர்வையெல்லாம்
விஜய் மல்லயாக்களின் வீடுகளில் விருந்தாய்.
வியர்வை ஏற்றுமதி செய்கிறோம் நாம்; கடல் கடந்த கணிப்பொறியாலர்களாய்.
வியர்வை ஏற்றுமதி செய்கிறோம் நாம்; கடல் கடந்த கணிப்பொறியாலர்களாய்.
நாடெங்கும் பல புதிய கிழக்கிந்திய கம்பெனிகள்.
மிளகு வாங்க வரவில்லை. இம்முறை மலிவு விலை வியர்வைக்காக.
வல்லரசு ஆகிவிட்டோம் வியர்வை விற்று.
சிந்தியவனுக்கு மிஞ்சியது என்னவோ உவர்ப்பு மட்டும்தான்.
இனி இனிப்பது எப்போது.
மிளகு வாங்க வரவில்லை. இம்முறை மலிவு விலை வியர்வைக்காக.
வல்லரசு ஆகிவிட்டோம் வியர்வை விற்று.
சிந்தியவனுக்கு மிஞ்சியது என்னவோ உவர்ப்பு மட்டும்தான்.
இனி இனிப்பது எப்போது.
No comments:
Post a Comment